நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலை காரணத்தினால்
20 சதவீதமான சிறு உணவகங்கள் மூடபபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ள எரிவாயுவுடன் தொடர்புடைய வெடிப்புச் சம்பவங்கள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு என்பன காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் , இதற்கு தீர்வாக கொழும்பில் செயற்படும் பிரபல நட்சத்திர ஹோட்டல்களில் சமையல் எரிவாயுக்கு பதிலாக விறகு பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.



