சுகாதார சேவைகள் தொடர்பில் ஏதேனும் முறைபாடுகள் அல்லது குறைகள் இருப்பின் அதனை நிறைவேற்றுவதற்கு தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொதுமக்கள் 1907 என்ற துரித தொலைபேசி இலக்கத்தின் ஊடாக குறித்த முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும் என குறிப்பிடப்படுவது..
அத்துடன் “சுவ செனவ ” என்ற பெயரில் குறித்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு 070797907 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு வாட்ஸ்அப் மற்றும் வைபர் ஊடாகவும் இந்த முறைப்பாடுகளை பதிவு செய்யலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.



