இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிவாயு பிரச்சினை காரணத்தால் மக்கள் பெரும் இன் மேல் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதன் பிரகாரம் மேலும் 10,000 தொன் எரிவாயு ஏற்றிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடையயுள்ளதாக லாப்கேஸ் எரிவாய் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாளாந்தம் 10,000 முதல் 15,000 எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தற்போது நாட்டில் நிலவும் எரிவாயு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் நோக்கில் சமையல் எரிவாயு நிரம்பிய மேலும் இரண்டு சர்வதேச கப்பல் டிசம்பர் மாத இறுதியில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.



