வவுனியாவில் மீண்டும் ஒரு வெடிப்பு சம்பவம்.

0

வீடு ஒன்றில் சமைத்துக் கொண்டிருந்த போது எரிவாயு அடுப்பு வெடித்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கமைய குறித்த சம்பவம் வவுனியா வைரவபுளியங்குளம், புகையிரத வீதி மூன்றாம் ஒழுங்கையில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

வீடு ஒன்றில் பெண் ஒருவர் சமைத்துக் கொண்டிருந்த போது திடீரென எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.

நீலம் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வவுனியா காவல்துறை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply