அனைத்து அரச ஊழியர்களுக்கும் மகிழ்ச்சி தகவல்.

0

ஜனவரி முதல் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் மாதாந்தம் 5000 ரூபாவினை சிறப்பு உதவி தொகையாக வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இந்த மாதத்தில் இருந்து 5000 ரூபா வீதம் ஒரு வருட காலத்துக்கு வழங்கப்படும்.

அத்துடன் சமுர்த்தி பயனாளிகளுக்கு மேலதிக கொடுப்பனவாக ஜனவரி மாதம் முதல் 1000 ரூபா வழங்கப்படும்.

மேலும் அனைத்து அத்தியாவசிய பொருட்கள் மற்றும் நடந்து களுக்கு அனைத்து வரிகளில் இருந்தும் விலக்கு அளிக்கப்படும் என்றும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Leave a Reply