150,000 ரூபாய்க்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் அதிரடி கைது.

0

ஒரு தொகையை கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கமைய குறித்த சம்பவம் கம்பகா காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம் பெற்றுள்ளது.

அத்துடன் கம்பஹா அஸ்கிரிய பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கம்பஹா காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply