இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பதவி நீக்கம்.

0

உடன் அமுலுக்கு வரும் வகையில் திறந்த பல்கலைக்கழகம் மற்றும் தொலைநோக்கு கல்வி ஊக்குவிப்பு ராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்த நீக்கப்பட்டுள்ளார்.

இதற்கமைய ஜனாதிபதியின் அதிகாரத்திற்கு அமைய குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply