டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் லேசான அறிகுறிகள் உள்ள நிலையில் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் கடந்த சில நாட்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை மேற்கொண்டு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.



