15 மாவட்டங்களில் மையப்படுத்தி இந்த வேலைத்திட்டம் முன்னெடுப்பு.

0

இலங்கையில் இன்று முதல் விசேட டெங்கு ஒழிப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதற்கமைய கடந்த மாதம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தமையை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 15 மாவட்டங்களை மையப்படுத்தி இந்த வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

மேலும் 81 சுகாதார வைத்திய அதிகாரி காரியங்களில் ஆரம்பமாகவுள்ள இந்த டெங்கு ஒழிப்பு செயற்பாடுகள் எதிர்வரும் 10ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளன.

Leave a Reply