தொடர்ந்தும் அதிகரிக்கும் சீமெந்தின் விலை.

0

சீமெந்தின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 50 கிலோ எடைகொண்ட் சீமெந்தின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் , ஒரு மூட்டை சீமெந்தின் விலை 1375 ரூபாவிற்கு விற்பனை செய்ய உள்ளூர் சீமெந்து நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply