நாடு திரும்பிய நிதியமைச்சர்.

0

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில் தனிப்பட்ட பயணமாக அமைச்சர் அமெரிக்காவிற்கு சென்றிருந்தார்.

இந்நிலையில் அவர் இன்று காலை மீண்டும் நாடு திரும்பியுள்ளார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் இன்று காலை 8.5 மணியளவில் அவர் நாடு திரும்பியதாக விமான நிலையத்தின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply