41 கிலோகிரம் மஞ்சளுடன் இரு நபர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் மன்னர்- நருவிழிக்குளம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட மஞ்சள் இவ்வாறு கையகப்படுத்தப்பட்டது.
அத்துடன் வங்காலை பகுதியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட இருவரும் மன்னார் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப் பட்டவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



