பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி.

0

மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மூன்றாவது தடுப்பூசியாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது.

இதற்கமைய தற்போது பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்பவரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் டாக்டர் ரஞ்சித் பட்டுவந்துதாவ தெரிவித்துள்ளார்.

அத்துடன் பண்டிகை காலம் என்பதால் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொள்வோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சியை அவதானிக்க முடிகின்றது

Leave a Reply