இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் முல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய அங்கு நேற்றைய தினம் முதல் மறு அறிவித்தல் வரை இரவு நேர தனிமைப் படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் தினமும் இரவு 11 மணி முதல் மாலை 5 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் புதுடெல்லியில் பதிவாகும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 16 சதவீதத்தால் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



