இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள சீன வெளிவிவகார அமைச்சர்.

0

சீன வெளிவிவகார அமைச்சர் ஜனவரி 9 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்நிலையில் அவருடன் தூதுக்குழு ஒன்றும் நாட்டை வந்தடையவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட சீன உர கப்பல் தொடர்பில் அண்மையில் கருத்தாடல்கள் இடம்பெற்றன.

அவ்வாறான பின்னணியில் சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply