அரசாங்கத்திற்கு எதிராக தீப்பந்தம் ஏந்தி போராட்டம்.

0

எரிபொருள் விலை அதிகரிப்பு உள்ளிட்ட இதர பிரச்சனைகளுக்கு அரசாங்கம் உடனடியாக தீர்வினை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதற்கமைய குறித்த போராட்டம் ஐக்கியமக்கள் சக்தியின் கொத்மலை பிரதேச கொத்மலை பிரதேச அமைப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களினால்தீப்பந்தம் ஏந்தி குறித்த போராட்டமும் நடத்தப்பட்டது.

அத்துடன் தவலந்தென்ன பகுதியல் ஆரம்பமான இந்த போராட்டதில் கட்சி ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் கொத்மலை மற்றும் இறம்பொடை, உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்துக்கு எதிராக கோஷம் எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply