அரசாங்கத்திற்கு எதிராக தீப்பந்தம் ஏந்தி போராட்டம். எரிபொருள் விலை அதிகரிப்பு உள்ளிட்ட இதர பிரச்சனைகளுக்கு அரசாங்கம் உடனடியாக தீர்வினை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.…