இலங்கை மக்களுக்கு வெளியான மற்றொரு அதிர்ச்சி தகவல்…!!

0

பலசரக்கு மற்றும் வாசனைத்திரவியங்களில் ஒன்றான மிளகு ஒரு கிலோ கிராம் 1000 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் தற்போது நாட்டில் காய்கறிகளின் விலை நாளாந்தம் சடுதியாக அதிகரித்து செல்கிறது.

இந்நிலையில்,மத்திய மலை நாட்டில் உற்பத்தியாகும் மிளகின் விளைச்சல் பல மடங்காக அதிகரித்துள்ளது.

இதன் பிரகாரம் மிளகு உற்பத்தியில் ஈடுபடும் உற்பத்தியாளர்கள் கிலோ கிராம் மிளகினை 1000 ரூபா வரை விற்பனை செய்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அதிக விளைச்சல் காரணமாக உற்பத்தியில் ஈடுபடுவோர் நன்மையடைந்துள்ள நிலையில்,மிளகினை கொள்வனவு செய்வோர் அதிக விலை காரணமாக சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply