இரண்டு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்.

0

வெகுஜன் ஊடகத்துறை அமைச்சின் செயலாளராக அனுஷ் பெல்பிட்டவும், விவசாய அமைச்சின் செயலாளராக டி. எம்.எல். டி. ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஜனாதிபதியினால் இரண்டு அமைச்சர்களும் புதிய செயலாளர்கள் நியமிக்கப் பட்டனர்.

மேலும் எதிர்வரும் முதலாம் திகதி முதல் இந்த நியமனம் அமலுக்கு வரும் என ஜனாதிபதியின் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்னாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply