இலங்கையில் மீண்டும் உச்சம் தொடும் கொவிட் தொற்றாளர்கள்.

0

இலங்கையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்நிலையில் நேற்றைய தினம் மொத்தமாக அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 173 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும் நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 580,922 ஆக உயர்வடைந்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply