பொது இடங்களுக்கு செல்லும் போது கொவிட் தடுப்பூசி அட்டையா?

0

மக்களின் பாதுகாப்பு கருதி கொவிட் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் பொதுவிடங்களில் பொதுமக்கள் செல்லும் போதும் கொவிட் தடுப்பூசி செலுத்திய அட்டைகளை கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இந்த செயற்பாடு அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த விடயத்தை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply