நாடு முடக்கப்படுமா வெளியான தகவல்.

0

பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் நாடு முடக்கப்பட கூடிய சாத்தியம் இல்லை என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கொவிட் பெருந்தொற்று நிலமைகளினால் நாடு முடக்க்பபடக்கூடிய சாத்தியங்கள் உண்டா எனக் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டு மக்கள் சுகாதார வழிகாட்டல்களை உரிய முறையை பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆகவே சுகாதார கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply