மீண்டும் முடக்கத்திற்கு தயாராகும் இலங்கை.

0

மக்கள் அனைவரும் தடுப்பூசியை உரிய காலத்திற்குள் பெற்றுக்கொள்ளாவிடின் நாட்டில் நாளாந்த செயற்பாடுகள் மீண்டும் முடக்குவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன.

இதற்கமைய நாட்டில் தற்போது பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது.

ஆனால் நாம் எதிர்பார்த்த அளவு அதனை பெற்றுக் கொள்வதற்கு மக்கள் ஆர்வமாக செயற்படவில்லை.

தற்போது வைரஸ் பரவல் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் இருப்பதற்கு தடுப்பூசிகளையும் நாம் வெற்றிகரமாக முன்னெடுத்தே இதன் பிரதான காரணமாகும் என வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Leave a Reply