மான் இறைச்சியுடன் கைதான நபர்.

0

மான் இறைச்சி வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கமைய குறித்த சம்பவம் கொக்கட்டிச்சோலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட மாவடி மும்மாரி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது குறித்த நபர் மான்இறைடச்சியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த படுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply