மீரிகம தொடருந்து கடவையில் விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இதற்கமைய குறித்த விபத்துச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடருந்தினால் டிப்பர் ஒன்று மோதபட்டதால் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன் பிரகாரம் பிரதான தொடர்ந்தும் மார்க்கத்தின்னூடான தொடருந்துப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தொடர்ந்து கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.



