இலங்கையில் மீண்டடும் கொவிட் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 1,783 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது .
இதற்கமைய நாட்டில் கொவிட் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 575,432 ஆக உயர்வடைந்துள்ளது.



