காவல்துறை மா அதிபர்கள் , பிரதிக் காவல்துறை மா அதிபர்கள் சிலருக்கு இடமாற்றம்.

0

மூன்று பிரதி காவல்துறை மா அதிபர்கள், மூன்று பிரதி காவல்துறை மா அதிபர் களுக்கு இடமாற்றம் வழங்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

Leave a Reply