சீனாவுடன் கைகோர்த்த இலங்கை.

0

ஆய்வு பணிகளுக்காக் இலங்கையின் தொல்பொருட்களை சீனாவுக்கு அனுப்புவதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டவுள்ளது.

இதற்கமைய குறித்த உடன்படிக்கை இன்று கைச்சாத்திடப்படவுள்ளது.

அத்துடன் இந்த உடன்படிக்கை சீனாவின் தனியார் நிறுவனம் ஒன்றுடன் கைச்சாத்திடப் படவுள்ளதாக தொல்பொருள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இலங்கையின் தொல்பொருள் ஆய்வுப் பணிகளுக்காக, சீனாவின் தொழில்நுட்ப ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாக தொல் பொருள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply