மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நாடளாவிய ரீதியில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செயலூக்கியாக ஃ பைசர் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய குறித்த செயற்பாடு இன்று முதல் அமுலுக்கு வரும் என சுகாதார அமைச்சு கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளது.
மேலும் தடுப்பூசி தட்டத்தின் முகாமை பொறுப்பு மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



