அடுத்த வருடத்திற்கான பாதீட்டின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று.

0

அடுத்த ஆண்டுக்கான பாத்தீட்டின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று நாடாளுமன்ற இடம்பெறவுள்ளது.

இதற்கமைய காதலின் இரண்டாம் கடந்த 22 ஆம் திகதி 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் குறித்த பாதீட்டிற்கு ஆதரவாக 153 வாக்குகளும் எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டது.

மேலும் கடந்த 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மூன்றாம் வாசிப்பான குழுநிலை விவாதம் இன்று வரை நடைபெற்று மாலை 5 மணி வரை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

Leave a Reply