மூன்றாவது தடுப்பூசி பெற்றுக் கொண்டோர் தொடர்பில் வெளியான தகவல்.

0

மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இலங்கையில் மூன்றாவது கொவிட் தடுப்பு ஊசியை செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 10 இலட்சத்தை கடந்துள்ளது.

அவ்வாறு நேற்றைய தினம் 37,578 பேருக்கு பைசர் மூன்றாம் தடுப்பபூசி செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் 755 பேருக்கு பைசர் முதலாம் தடுப்பூசியும் 313 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.

மேலும் 409 பேருக்கு சைனோபார்ம் முதலாம் தடுப்பூசியும் , 1,238 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply