தொழிலுக்காக வெளிநாடு செல்லும் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

0

இந்த ஆண்டில் பதிவு செய்யப்பட்ட வெளிநாடு செல்லும் பணியாளர்களின் எண்ணிக்கை 100,000 ஐ கடந்துள்ளது.

இதற்கமைய குறித்த விடயத்தை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

அத்துடன் சராசரியாக ஒவ்வொரு வருடமும் 200,000க்கும் அதிகமான இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்கின்றனர்.

ருப்பினும் கடந்த வருடம் இந்த எண்ணிக்கை 53,0000 ஆக்க குறைவடைந்துள்ளது.

மேலும் தற்போது நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட கொவிட் அச்சுறுத்தல் சூழ்நிலை காரணத்தால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply