நடைபாதைகளில் தரிக்கப் பட்டிருக்கும் வாகனங்களை இழுத்துச் செல்லும் புதிய நடவடிக்கை ஒன்றை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
இதற்கமைய கொழும்பு மற்றும் ஏனைய பிரதான நகரங்களில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்கமைய குறித்த செயற்பாடு இன்று முதல் அமுலுக்கு வரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .



