விநியோகிக்கப்பட்ட சமையல் எரிவாயு கொள்கலன்களை மீள பெறவுள்ளதாக தகவல்.

0

வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்ட சமையல் எரிவாயு கொள்கலன்களை மீள பெறவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய கடந்த 4ஆம் திகதி க்கு முன்னர் விநியோகிக்கப்பட்ட சமையல் எரிவாயு கொள்கலன்கள் தொடர்பில் நுகர்வோர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த தகவலை லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ளது..

மேலும் இந்த திகதிக்கு முன்னதாக விநியோகிக்கப்பட்ட முத்திரை அகற்றப்படாத சமையல் எரிவாயு கொள்கலன்கள் இவ்வாறு மீள பெற்றுக் கொடுக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply