நாடாளுமன்றில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழு நியமிக்கப்படவுள்ளது.
இதற்கமைய கடந்த 3 மற்றும் 4 ஆகிய திகதிகளில் நாடாளுமன்ற அமர்வுகளில் இடம்பெற்ற சம்பவங்களை ஆராய்வதற்கே குறித்த குழு நியமிக்கப்படவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும் ஆளும், எதிர்கட்சிகளின் சிரேஸ்ட தலைவர்களை உள்ளடக்கியதாக குறித்த குழு நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



