சிங்களத் திரைப்பட நடிகர் சரத் சந்திரசிறி உயிரிழந்துள்ளார்.
இதற்கமைய இவர் சுகயீனம் காரணமாக கொழும்பு வைத்தியசாலையில் நீண்ட காலமாக சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையிலேயே அவர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் இரவு உயிரிழந்துள்ளார்
மேலும் இவர் தனது 57 வது வயதில் உயிரிழந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



