இலங்கையிலும் ஒமிக்ரொன் தொற்று பரவலுடன் நபரொருவர் அடையாளம்.

0

இலங்கையில் ஒமிக்ரோன் கொவிட் திரிபுடன் நபரொருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதற்கமைய தென் ஆப்பிரிக்காவில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர் ஒருவருக்கே இவ்வாறு ஒமிக்ரோன் திரிபு தொற்று பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த பெண் நாட்டை வந்தடைந்த போது விமான நிலையத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட பீ.சீ. ஆர் பரிசோதனையில் பெறுபேறுகளை ஆராய்ந்த போது அவருக்கு ஒமிக்ரொன் திரிபு தொற்று உறுதியானதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply