ஒரு பெண் தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது மூளை எவ்வாறு செயல்படும் என்று தெரியுமா?

0


மனதளவில் ஒவ்வொரு பெண்ணும் தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது நிறைய மாற்றங்களை உணர்கிறாள். மனதளவில் மட்டுமல்லாமல் உடலளவிலும் நிறைய மாற்றங்கள் நடைபெறுகின்றது. ஆனால் அவை நமக்கு நேரடியாக தெரிவதில்லை. இவை அனைத்திற்கும் நம் மூளை தான் காரணம். இவற்றில் வெளிவரும் ஹார்மோன்களும் தான் முக்கியக் காரணம்.

தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது அல்லது அதன் உச்சக்கட்டத்தை அடையும் போது ஹார்மோன்கள் அதிகமாக உருவாகின்றன. அதுவும் குறிப்பாக பெண்களுக்கு இது அதிகமாகவே இருக்கும். மூளையில் வெளியாகும் இத்தகைய ஹாப்பி ஹார்மோன்கள் உடலில் வியக்கத்தக்க மாற்றங்களை உருவாக்கும்.


ஒரு எம்.ஆர்.ஐ. வீடியோவில், ஒரு பெண் தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது மூளையில் ஏற்படும் மாற்றங்கள் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. அந்த மாற்றங்கள் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களைப் பற்றி பார்ப்போம் வாருங்கள்…

Leave a Reply