அ.தி. மு. க. உட்கட்சி தேர்தல் வரும்7 ஆம் திகதியில் இடம்பெறும்.

0

அ.தி. மு. க. செயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது .

இந்நிலையில் இன்று உட்கட்சி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 3ஆம் திகதி வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் நடைபெறும்..

அத்துடன் 4 ஆம் திகதி காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணிவரையில் வேட்புமனு பரிசீலனை நடைபெறும்.

வேட்புமனுக்களை திரும்பப் பெற 6ஆம் திகதி கடைசி நாளன்று அ.தி. மு. க. தலைவி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அ.தி. மு. க. உட்
கட்சி தேர்தல் 7.12.2021 செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.

பின்னர் எட்டாம் திகதி வாக்குக் களின் எண்ணிக்கை நடைபெறும் என்பதுடன் அன்றே முடிவுகள் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply