சமையல் எரிவாயு கொள்கலனின் விலையில் பாரிய வீழ்ச்சி.

0

இலங்கையில் தற்போது லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய நாட்டில் தொடர்ச்சியாக எரிவாயு கசிவு, எரிவாயு அடுப்புகள் மற்றும் உபகரணங்கள் வெடிப்பு சம்பவங்கள் போன்ற சம்பவங்கள் பதிவாகி வருகின்றது.

இதனையடுத்து சமையல் எரிவாயு கொள்கலனின் விற்பனையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் குறிப்பிடுகின்றனர்.

Leave a Reply