இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள்.

0

இலங்கைக்கு மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

இதற்கமைய மேலும் 182,400 பைசர் தடுப்பூசிகளே இவ்வாறு நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

மேலும் குறித்த தடுப்பூசி தொகுதி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply