நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவராக நீல் டி அல்விஸ் நியமனம்.

0

நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவராக நீல் டி அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கமைய குறித்த விடயத்தை விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன் இதற்கான நியமனக் கடிதம் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவினால் புதிய தலைவரிடம் இன்று காலை நெல் சந்தைப்படுத்தல் சபையின் பிரதான அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதற்கு முன்னர் பிரதேச செயலாளர், அரசாங்க அதிபர் மற்றும் பொதுநிர்வாக அமைச்சின் செயலாளராகவும் நீல் டி அல்விஸ் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply