எந்தவொரு எரிவாயு கொள்கலன்களும் வெடிக்கவில்லை-வெளியான அதிரடி தகவல்.

0

நாடு பூராகவும் எந்தவொரு எரிவாயு கொள்கலன்களும் வெடிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராய்ச்சி தெரிவித்துள்ளார் .

இதற்கமைய எரிவாயு அடுப்பை தவிர வேறு எரிவாயு கொள்கலன்கள் வெடிக்க கூடிய சாத்தியக்கூறுகளை சுட்டிக் காட்டுமாறு அவர் அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளார்.

அத்துடன் எரிவாயு அடுப்பு அல்லது எரிவாயு கலவையில் பிரச்சினையில்லை.

இருப்பினும் எரிவாயு அடுப்பில் பிரச்சனை என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றார்கள்

மேலும் எரிவாயு கொள்கலனில் கவனம் செலுத்துவது போன்று எரிவாயு அடுப்பு களிலும் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply