நாடாளுமன்ற உறுப்பினராக லலித் வர்ணகுமார சத்திய பிரமாணம்.

0

நாடாளுமன்ற உறுப்பினராக லலித் வர்ணகுமார சத்திய பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இதற்கமைய இவர் இன்று பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க வின் பதவி விலகலால் இடம்பெற்ற வெற்றிடத்திற்கு லலித் வர்ணகுமார தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply