கட்டிகள் மற்றும் பருக்கள்…!!

0

கஸ்தூரி மஞ்சளில் பக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு தன்மை உண்டு.

ஆகவே பருக்களை ஏற்படுத்தும் பாக்டீரியாவை எதிர்த்து கஸ்தூரி மஞ்சள் போராடுகிறது.

உங்கள் சரும துளைகளில் தானாக சேமிக்கப்படும் அழுக்குகளைப் போக்கி, அவற்றை சுத்தம் செய்ய இந்த காட்டு மஞ்சள் உதவுகிறது.

இதன் பலனாக உங்களுக்கு பருக்கள் இல்லாத அழகான சருமம் மீண்டும் கிடைக்கிறது.

இதன் அழற்சி எதிர்ப்பு தன்மையால் முகத்தில் உள்ள தேவையற்ற வீக்கங்கள் குறைந்து, பக்டீரியா மற்றும் இதர தொந்தரவால் உண்டாகும் ஒவ்வாமை வினைகள், சிவப்பு புள்ளிகள் அல்லது கோடுகள் போன்றவையும் மறைகின்றன. உங்கள் சருமமும் பாதுகாக்கப்படுகிறது

Leave a Reply