இலங்கையில் சடுதியாக அதிகரித்து வரும் கொவிட் தொற்றாளர்கள்.

0

இலங்கையில் மீண்டும் கொவிட் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 740 நபர்கள் புதிய கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் புதுவருட கொத்தணியுடன் தொடர்புடைய 734 பேரும் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஆறு பேரும் இவற்றில் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் நாட்டில் கொவிட் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 560,345 ஆக உயர் வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply