உலக நாடுகளையே உலுக்கி கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா!

0

கொவிட் வைரஸ் தொற்றானது உலக நாடுகளையே உலுக்கி வருகிறது.

இதற்கமைய குறித்த வைரஸ் தொற்று அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா,ஆகியவை முதல் ஐந்து இடங்களில் காணப்படுகின்றன.

இந்நிலையில் உலகளாவிய ரீதியில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25 கோடியே 96 லட்சத்து 79 ஆயிரத்து 753 ஆக அதிகரித்துள்ளது

அத்துடன் இந்த வைரஸ் தொற்றால் இதுவரை 23 கோடியே 48 லட்சத்து 10 ஆயிரத்து 663 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும், உலக அளவில் வைரஸ் தாக்குதலுக்கு இலக்காகி இதுவரையில் 51 லட்சத்து 91 ஆயிரத்து 266 பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply