கணவன் மனைவி பிரச்சனைகள் தீர கல் உப்பு பரிகாரம்…!!

0

பொதுவாக கணவன் மனைவிக்குள் கருத்துவேறுபாடுகள், மனவருத்தங்கள் ஏற்படும்பொழுது ஒரு கிண்ணத்தில் கல் உப்பினை எடுத்து அவர்கள் பெட்ரூமில் ஒரு ஓரத்தில் வைத்தால். அவர்களுக்குள் ஏற்பட்டிருக்கும் கருத்து வேறுபாடுகள், மனவருத்தங்கள் நீங்கி விரைவில் அவர்களுக்குள் ஒற்றுமை ஏற்படும்

Leave a Reply