எட்டு வயதுச் சிறுவனை மிரட்டி பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட நபருக்கு நேர்ந்த கதி.

0

எட்டு வயது சிறுவனை மிரட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த நபர் விகாரைக்கு சென்ற சந்தர்ப்பத்தில் எட்டு வயது சிறுவனை கத்திரிக்கோலை காண்பித்து மிரட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றுள்ளார்.

அத்துடன் 500,000 ரூபா நஷ்ட ஈடு மற்றும் 50,000 ரூபா அபராதம் செலுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் குறித்த சம்பவத்தில் 27 வயதுடைய கதிர்காமம் – கோதமிகம பகுதியை சேர்ந்த மதவன் ஆராய்ச்சிகே மகேஷ் மதுசங்க என்பவருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply