காணியொன்றில் தேங்காய்களை படைத்த குற்றச்சாட்டில் மூவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய குறித்த சம்பவம் காலி, வகுனகொட பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.
அத்துடன் இவ்வாறு கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள் காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் 200,000 ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்குமாறு ஹர்ஷன கெகுனவெல உத்தரவிட்டுள்ளார்.
மேலும் குறித்த சம்பவத்தில் சிறுமி ஒருவரும் காலி பகுதியைச் சேர்ந்த இருவரும் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



